புதன், 24 ஆகஸ்ட், 2016
வியாழன், 11 ஆகஸ்ட், 2016
நல்லவனா? கெட்டவனா?
தெருவில்
விழுந்து கிடக்கும் -
எனக்கு உரிமையில்லாத
எதையுமே பொறுக்குவதில்லை
என
சிறுவயதிலிருந்தே
தீர்மானித்திருக்கிறேன்
ஐந்து ரூபா நாணயங்கள்
பத்து ரூபா நாணயங்கள்
நூறு ரூபாய் தாள்
எல்லாவற்றையும்
தெருவில்
கண்டிருக்கிறேன்
பொறுக்கியதே இல்லை
தங்க வளையல்
நெக்லஸ் போன்றவற்றை
இதுவரை
கண்டதே இல்லை -
என்னை
சுய பரிசோதனை
செய்து கொள்ள !
- என் நஜ்முல் ஹுசைன்
பத்து ரூபா நாணயங்கள்
நூறு ரூபாய் தாள்
எல்லாவற்றையும்
தெருவில்
கண்டிருக்கிறேன்
பொறுக்கியதே இல்லை
தங்க வளையல்
நெக்லஸ் போன்றவற்றை
இதுவரை
கண்டதே இல்லை -
என்னை
சுய பரிசோதனை
செய்து கொள்ள !
- என் நஜ்முல் ஹுசைன்
திங்கள், 4 ஜூலை, 2016
திங்கள், 27 ஜூன், 2016
திங்கள், 30 மே, 2016
கொசு(று)க் கவிதைகள்
*அழையா_விருந்தாளிகள்
இப்போது நாங்கள்
தனியாக உண்பதேயில்லை-
கொசுக்கள்
*இன_ஒற்றுமை
வெள்ளமே உன்னால்
இப்போது
இன வேற்றுமை இல்லை -
ஒரே சவனில்தான்
சாப்பிடுகின்றோம்
நாங்களும்
கொசுக்களும் !
- என். நஜ்முல் ஹுசைன்
புதன், 25 மே, 2016
திங்கள், 23 மே, 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


